- விழா மேடையில் நடவடிக்கைஉதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு உறுதியளித்தார்.இறக்குவானை சென். ஜோன்ஸ் பாடசாலை தேசிய பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமைக்கான...