75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் (04) சிறைக்கைதிகள் சிலர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள 588 சிறைக் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 பேர்...