மொணராகலை போஹிட்டிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர்...