பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்ட இந்திய கடற்படை கப்பலான தபர், பிஸ்கே விரிகுடாவில் பிரான்ஸ் நாட்டு கடற்படைப் படையான எஃப்.என்.எஸ் அக்விடைனுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் அண்மையில் ஈடுபட்டுள்ளது. எஃப்.என்.எஸ் அக்விடைனைச் சேர்ந்த என்.எச் 90 ஹெலிகாப்டர்...