கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் நேற்று (28) இரவு அநுராதபுரம், ஸ்ராவஸ்தி பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்....