குண்டசாலையில் மஹமெவ்னா தியான நிலையத்தின் தர்ம போதனை மண்டபம் இன்று (12) தொடக்கம் கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக இயங்கவிருக்கிறது.இது மத்திய மாகாணத்தில் நிறுவப்பட்ட மிகப்பெரிய கோவிட் இடைத்தங்கல் நிலையமாக இருக்கும். அதில் ஆயிரம் பேர் தங்கி இருக்கக்கூடிய கட்டில் வசதிகள் உள்ளன. சிகிச்சை நிலையமாக...