கொழும்பு ஓய்வுநிலை பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார்.கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த 90 வயதான அவர், இன்று (03) இழைப்பாறுதல் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கலாநிதி ஒஸ்வல்ட்...