- உறுதிப்பத்திரப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளுக்கு ஒரு மாத அவகாசம்- ஒரு வருடத்திற்குள் உறுதிப்பத்திரங்களை வழங்கி முடிக்கவும் ஆலோசனைநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் உறுதிப்பத்திரங்களை வழங்க...