- வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு- சேதன விவசாயத்திற்கே சலுகைகள்; அரசின் கொள்கையில் மாற்றமில்லை- இவ்வார அமைச்சரவையில் 15 தீர்மானங்கள்VIDEOஇரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26...