களுத்துறை பிரதேச சபை உள்ளூராட்சி சபை வாக்கெடுப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.தமது கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக 'நவ லங்கா நிதஹஸ் பக்ஷய' கட்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுஅதற்கமைய, குறித்த...