பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது முகநூலில் இடப்பட்ட பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...