எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ தொடர்பில் ஏற்பட்ட இலங்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான வழக்கை தாமதப்படுத்தும் வகையில் 250 மில்லியன் டொலர் இலஞ்ச மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை...