- கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்கடந்த நவம்பர் 19ஆம் திகதி, 20 வயதான தமது மகன் காணாமல் போயுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்காவ வத்தை, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த...