- பஸ் உரிமையாளர்களும் இணக்கம்எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.கடந்த முறை பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டணத்தை அதிகரிப்பதில்லை...