அமைச்சர் விமல் விரவன்ச அதிதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த ஆரம்ப நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பிப்பட்டதாக அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார். பல வருடங்கலாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி...