- மண்ணெண்ணெய் விலை மாற்றமில்லை; லீற்றருக்கு ரூ. 334.39 நஷ்டம்இன்று (26) அதிகாலை 2.00 முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகியவற்றினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.பெற்றோல்ஒக்டேன் 92: ரூ. 420 இருந்து...