முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.அதற்கமைய, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ரூ. 120 ஆகவும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூ. 100 ஆக அறவிடவும் தீர்மானித்துள்ளதாக...