- அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு 45 நாட்களுக்குள் இலங்கையில் செயல்பட ஆரம்பிக்கும்இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் Sinopec நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...