எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வாழ்த்துமூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும், கண்ணீரும், வியர்வையுமான பயணமாகுமென்பதுடன் இந்த...