நாளையதினம் (31) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிக வெப்ப நிலைமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...