கொவிட்-19 தொற்று காரணமான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதிக்கு நன்றி தெரிவிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.தனது ட்விற்றர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,கொவிட்-19 காரணமாக மரணிப்போரின்...