புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (09) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.புளிச்சாக்குளம், அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான என்.எம். இப்றாஹீம் (65) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....