நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடிப்படையாகக் கொண்டு எந்வொரு அனர்த்த நிலையையும் முகம்கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக, இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான காலநிலையினால் நாட்டின் பல...