இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், எதிர்வரும் வாரம் இலங்கை வரவுள்ளார்.BIMSTEC சம்மேளனம் மற்றும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தொடர்பாக அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.அதற்கமைய எதிர்வரும்...