- சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 5 பேர் கைதுரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஒளிபரப்பை நிறுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த வருடம் ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர்...