இந்தியாவில் இந்தி மொழிக்கற்கைநெறியினை தொடர்வதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த 18 மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அம்மாணவர்களின் இந்திய பயணத்துக்கான செலவீனம், கல்விசார் கட்டணங்கள், ஆக்ராவில் உள்ள கேந்திரிய...