- தொடரின் 4 போட்டிகளிலும் வென்று சாதனைமலேசியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுகள் மகளிர் கிரிக்கெட் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் (ரி20) நிறைவில் இலங்கை மகளிர் அணி 2022 பொதுநலவாய விளையாட்டுகள் தொடருக்கு தெரிவாகியுள்ளது.இன்று இடம்பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணியுடனான போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றி...