தாய், தந்தையரை இழந்த 05 சிறுவர்களின் கல்விச் செலவுகளையும் 'பைரஹா' பொறுப்பேற்புபயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென, பைரஹா பார்ம்ஸ் நிறுவனம் 15 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. இதில் பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையை, சீனன் கோட்டை பள்ளிச்...