இலங்கை கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் ஆடவர் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான, கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் இதனை அறிவித்துள்ள,கிறிஸ் சில்வர்வூட், ஒக்டோபர் 2019 இல்...