அறிவிக்கப்பட்ட படி மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சை ஜூன் 15 முதல்ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று முதல் கட்டமாக, அனைத்து மருத்துவ பீடங்களும் தங்களது இறுதி ஆண்டு பரீட்சைக்காக (Final MBBS) நாளை மறுதினம் (15) ஆரம்பிக்கப்படும் எனவும், ஏனைய பீடங்கள் இறுதி ஆண்டு/4ஆம் ஆண்டு பரீட்சைக்காக எதிர்வரும் ஜூன்...