- இந்திய கடற்படைக்கு புதிய கொடியும் அறிமுகம்கொச்சியில், இந்தியாவினால் உள்நாட்டில் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant) கப்பலை சேவையில் இணைக்கும் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றதோடு, இந்திய கடற்படைக்கான புதிய கொடியும் பிரதமர் நரேந்திர மோடியினால்...