- இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிப்புஎந்தவொரு அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லையெனவும் இந்தியா அதன் துருப்புகளை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.குறிப்பாக பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷ...