இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பனில் நேற்று (15) ஆரம்பமான போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவதும் கடைசியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்ளைப் பெற்றுள்ளது.டேவிட் வோர்னர் (1), மார்க்கஸ் ஹெரிஸ் (5) ஆகியோரை குறைந்த...