- நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை- சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழைதென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...