நுவரெலியாவில் உள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றின் ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி வீழ்ந்த ஊழியர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (29) அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான, இரண்டு...