சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் இசுறு உதான அறிவித்துள்ளார்.இது தொடர்பான தனது கடிதத்தை இசுறு உதான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, அதன் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். Thank you very much. Love you all. Stay...