இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் இன்றையதினம் (08) முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.புதுக்குடியிருப்பு பிரதேசசெயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுதனதியமையைக் கண்டித்தும், புதுக்குடியிருப்பு பிரதேச போலிஸ்பொறுப்பதிகாரிக்கு எதிராக...