ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ...