- வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 ஓட்டங்கள்; ஒரு 4, ஒரு 6 ஓட்டமாக விளாசல்சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியை வெற்றியீட்டியுள்ளது.இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தின்போது 109 ஓட்டங்கள் பின்னிலையில்...