- நேற்று கைதானவருக்கு நவம்பர் 24 வரை விளக்கமறியல்சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக, மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (19) மாலை குறித்த சந்தேகநபர் கைது...