தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், மின்கட்டணம் அறவிடப்படும்போது, பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளுக்கு மாத்திரமே மின்கட்டணம் அறவிடப்படுமென, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது...