ஜப்பானின் 'தாய்சே' (Taisei) நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்கொண்ட மூவர் அடங்கிய விசாரணைக்...