முன்னிலை சோசலிச கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நளின் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் முறையற்ற வகையில் பிரவேசித்து அங்கு ஊடகவியலாளர்...