பயிர்ச்செய்கைப் புரட்சிக்கு இணையாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திப் புரட்சிஅறுவடைக்குப் பிந்திய சேதத்தைக் குறைப்பதில் விஷேட கவனம் செலுத்துங்கள்வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய...