- பொது நிர்வாக செயாலாளர் சுற்றறிக்கை மூலம் விளக்கம்அரச ஊழியர்கள் தங்களது கடமை நேரத்தில் கண்ணியமான ஆடை அணிதல் போதுமானது என, - பொது நிர்வாக அமைச்சின் செயாலாளர் எம். எம்.பி. கே. மாயாதுன்னே சுற்றறிக்கை மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும்...