- சந்திரிக்காவை கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில் சிறையிருந்த 3 பேர் அவரது சம்மதத்துடன் விடுவிப்பு- தமிழ் எம்.பிக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நடவடிக்கை- விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விபரம் வெளியீடு- மேலும் பல கைதிகள் விரைவில் விடுவிக்க நடவடிக்கைசிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின்...