- நிறைவேற்ற விசேட பெரும்பான்மை, கருத்துக் கணிப்பு அவசியம்கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசியலமைப்பிற்கு முரணான சரத்துகள் காணப்படுவதாக, உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.அதற்கமைய ஒரு சில சரத்துக்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் விசேட...