- ரூ. 600 - 700 வரை அதிகரிக்க கோரிக்கைசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காதிருக்க, அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் அதன் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு இன்று (21) காலை கூடிய, அது...