2009 மின்சார சபை சட்டத்தின் படி மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவை விரைவுபடுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.அத்துடன் இடைக்கால மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்ட ஆலோசனை பெறவும்...