- இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்ஐக்கிய அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நட்புறவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இவ்வருடம் இருக்கும் என்று இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான புதிய...